இன்னிக்கு ஒரு சந்தோஷமான விஷயம் நடந்தது. ஒரு வழியா மேல் படிப்பு முடிச்சாச்சு. இதுக்கு அப்புறம் என்ன பண்றது? யோசிக்க வேண்டிய நேரம். ஏதானும் புது விஷயமா படிக்கலாம். இனிமே என்ன படிச்சாலும் ஒரு ஆர்வத்துக்காக மட்டுமே படிக்கலாம். பரீட்சைல தேர்றது, தோக்கறது பத்தி பயம்,கவலை இல்லாம ஒரு குழந்தை மாதிரி படிக்கலாம். கொஞ்ச நாளைக்கு படிக்காமையே இருக்கலாம் (இல்லடா மட்டும் படிச்சு கிழ்சாச்சு!!!!). எந்த விஷயத்த தேர்ந்தெடுகறது? சட்டம் ,பத்திரிக்கை, கணக்கியல், பொருளாதாரம் இப்படி ஒரு பக்கம். நிர்வாகத்துறை முனைவர் படிப்பு ஒரு பக்கம் ... என்ன முடிவெடுக்கலாம்...?? கொஞ்ச நாள் போகட்டும்... ஆண்டவன் சொல்றதை செய்யலாம்.....
my hearty congrats on successfully becoming a MBA!.. what specialisation? it is a great feeling of satisfaction and relief completing a part time course...whatever u do now must be what your inner voice says..do something you'll really enjoy and r good at! all the best!
ReplyDelete